Temples

உண்மையான ஆன்மிகம்!

நல்லதே செய்யுங்கள்: நல்ல செயல்களைச் செய்யத் தூண்டாத ஆன்மிகம் உண்மையானது இல்லை. ஆன்மிகம் கருணை உள்ளத்தில் நிறைவது. முடிந்த வரை முடிந்த விதத்தில் மற்றவர்களுக்கு நல்லதே செய்யுங்கள். இறைவனுக்கு நெருக்கமாக, இதைவிட துரிதமான வழி வேறில்லை.